AmbitionBox
About Company
Sorry, we don’t have any address for this location.
Overall Rating
5
1
4
0
3
0
2
0
1
3
Category Ratings
Job Security
Salary & Benefits
Work-Life balance
Skill development
Promotions/Appraisal
Work Satisfaction
Company culture
BIM Modeller in Madurai
Full Time
Engineering Department
Overall Rating
Category Ratings
Promotions/Appraisal
Skill Development
Company Culture
Work Satisfaction
Salary & Benefits
Job Security
Work-Life Balance
Nothing to share positive..
Based on true events (About the Company) by AKILAN : இந்த மாதிரி ஒரு மோசமான நிறுவனத்தை நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.. இந்த நிறுவனத்தில் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உங்களிடம் வேலையை உருஞ்சுவார்கள், நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியமோ அல்லது ஒரு சின்ன பாராட்டோ கிடைக்காது.. அங்கு இருக்கும் ஒரு ஐந்து ஜால்ரா தட்டி ஒத்து ஊதும் நபர்களுக்கு தான் எல்லாம் சேரும்.. சராசரியாக ஒரு நாள் காலை (9am) தொடங்கி மறுநாள் காலை (2-3am) வரை வேலை நேரம் ஆகும்.. ஆனால் அதற்கான அதிக நேர வேலை ஊதியம், பணி உயர்வு மற்றும் எந்த விதமான பலனும் கிடையாது.. இங்கு manager என்ற பெயரில் ஒருவன் இருப்பான் அவனுக்கு யார் வேலை செய்கிறாரோ அவர் முக்கியம் இல்லை தனக்கு யார் ஜால்ரா தட்டுவார், யார் எந்த கேள்வியும் கேட்காமல் இவன் சொல்வது போல் ஆடுகிரார்கள்ளோ அவர்களை மட்டுமே அங்கு வைத்து கொண்டு மற்றவர்களின் வேலையை உரிந்து விட்டு பணி நீக்கம் செய்வான், இவனை யார் என்ன கேட்க முடியும் என்ற திமுரு மட்டுமே இதற்கு காரணம்.. இங்கு HR என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார் அவரை பத்தி எதும் பேச விரும்ப வில்லை, தான் அங்கு survive ஆக வேண்டும் என்று அவர்களுக்கு ஒத்து ஊதும் ஒரு நபர் (இங்கு HR இருப்பதும் இல்லாததும் ஒன்று தான் என்பது என் கருத்து).. எனக்கு இதுபோல் சொல்ல யாரும் இல்லை, எனவே புரிந்து கொள்ளுங்கள் பிழைத்து கொள்ளுங்கள்!!...Read More
Work days: Monday to Saturday (Strict Timings)
Work related travel: This is a desk job.
BIM Modeller in Madurai
Full Time
Engineering Department
Overall Rating
Category Ratings
Promotions/Appraisal
Skill Development
Company Culture
Work Satisfaction
Salary & Benefits
Job Security
Work-Life Balance
MD sir and Raguram sir, They treated me very affectionately.
Nothing
Designation | Avg Annual Salary | Open Jobs |
---|---|---|
Floor Manager 2 -
4
years
exp.
· Madurai (AmbitionBox Estimate) | ₹1.8 L/yr - ₹2.3 L/yr | |
Login to view exact salary
| ||
Starting your career? Discover RiDh Engineering Services fresher salaries in India | ||
Senior Bim Modeler 3
years
exp. · Madurai (AmbitionBox Estimate) | ₹2.7 L/yr - ₹3.5 L/yr | |
Starting your career? Discover RiDh Engineering Services fresher salaries in India |
TCS
Infosys
Wipro
Tech Mahindra